Page 18 of 28
”அப்படியா நாம நட்பாவா இருக்கோம் இல்லையே நியாயமா பார்த்தா நீ என்னை நண்பனா இல்லை உன் வீட்டு மாப்பிள்ளையா பார்க்கனும்”
”எது மாப்பிள்ளையாவா அடேய் பகல் கனவு காணாதடா பலிக்காது“
”ஆனா நீ கண்ட கனவு பலிக்குமே”
”நான் என்ன கனவு கண்டேன்“
”உன் தங்கச்சியோட கல்யாணம் நடக்கற மாதிரி கண்டியே”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>அந்த ஸ்கூட்டி என் பணத்துல வாங்கினது, அப்படியெல்லாம் அதை சும்மா விட முடியாது, நீ ஒதுங்கு, நான் உன் தங்கச்சிக்கு ஸ்கூட்டி ஓட்ட கத்துக் கொடுக்கறேன்“