Page 22 of 28
கதிரவனோ முழுவதுமாக அவளை தன்னுடன் இழுத்து அணைத்திருந்தான், அவளும் கண்கள் மூடி இன்ப வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்க அவளை காப்பாற்றினான் ராகவன்
”அடேய் பாவி விடுடா என் தங்கச்சியை” என கத்தி கதிரவனின் தோளில் அடி போட்டு மதுமதியை இழுத்துவிட்டான்.
அதிலும் அவளோ வெட்கத்தில் முகம் சிவந்து அங்கிருந்து அவசரமாக வீட்டிற்குள் சென்று
...
This story is now available on Chillzee KiMo.
...
ாடா”
”போதாதா என்ன இத்தனை வருஷமா நான் இங்கதானே இருக்கேன்”
”நீயிருப்படா, உனக்கென்ன வெட்டவெளியில இருக்க சொன்னா கூட இருப்ப ஆனா இது போல