Page 23 of 28
வீட்ல என் தங்கச்சி எப்படிடா இருக்கும்“
”ஏன் அவளும் இங்க கொஞ்ச நாள் இருந்தாளே“
”இருந்தா ஆனா வசதியா இருந்தா, இந்த வீட்ல என்ன இருக்கு ஒரு சாமானும் இல்லை சே”
”சாமானா என்ன சொல்ற”
”பின்ன, ஏன்டா வீடுன்னா எப்படியிருக்கனும், என் வீட்டை பார்த்திருக்கல்ல அங ... ார்க்கிறேனே மாமா
This story is now available on Chillzee KiMo.
...
”பார்க்கறதுன்னா முகத்தை பார்க்கறது இல்லை“
”வேற”
”ம் என்னை கட்டிக்க”