Page 24 of 28
”போங்க மாமா அதுக்கு இன்னும் நாள் இருக்கு, படிப்பு முடிச்சாதான் கல்யாணம்னு அண்ணா கண்டிப்பா சொல்லிட்டாரு மாமா”
”ப்ச் நான் சொன்னது கல்யாணம் கட்டிக்கற அர்த்தத்தில இல்லை என்னை கட்டிப்பிடிச்சிக்கன்னு சொன்னேன், வண்டியை விட்டு தவறி விழுந்துடப் போற” என சொல்ல அவன் சொன்னதும் புரிந்துக் கொண்ட மதுவோ
” ... ன்களையும் கதிரவனின் வீட்டில் டெலிவரி செய்ய ஒப்புக் கொள்ள கதிரவனும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டு மதுமதியை அழைத்துக் கொண்டு பத்திரமாக அவளை கல்லூரியில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...