Page 26 of 28
”சந்தோஷம் சரி இப்பவே ஏன் அவசரப்பட்டு வாங்கி வைச்ச கல்யாணம் ஆன பின்னாடி வாங்கறது”
”எப்படியும் கல்யாணம் ஆகும்ல”
”ஆன பின்னாடி வாங்கிக்கலாம்ல“
”அப்ப நேரமே கிடைக்காதே நான் அவளை பார்த்துக்கனும்ல”
”சரி பார்த்துக்க அதுக்கு ஏன் நேரம் கிடைக்காதுங்கற” என கேட்டு வைக்க கதிரவனோ அநியாயத ... >என கெஞ்ச கதிரவனோ தயங்க ராகவனோ அவனது கையை எடுத்து தனது உள்ளங்கையில் வைத்து
This story is now available on Chillzee KiMo.
...
”ஆஆ சத்தியம் பண்ணிட்ட கதிரு, அதை நீ மீறக்கூடாது ஓகேவா” என சொல்ல