Page 5 of 28
”உன் ஆசையை நிறைவேத்தப் போறேன்”
”ஆசையா எது மாமா”
”வா சொல்றேன்” என அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி முற்றத்தில் நிற்க வைத்தான். அவளோ மழையைக் கண்டதும் உற்சாகமானாள்
”மாமா மழை பெய்யுது மாமா” என அலற அவனோ
”ஷ்ஷ்ஷ் சத்தம் போடாத”
...
This story is now available on Chillzee KiMo.
...
>” என அழைக்க அவளோ அந்த அழைப்பில் உடல் சிலிர்த்து
”மாமா” என்றாள் அவனோ
”நான் போறேன்”
”ப்ச் போகாதீங்க மாமா”