Page 31 of 46
அன்று தான் மானசீகனின் காதலி சிவசக்தி இறந்த நாள்.
அவனுடைய சுயசரிதையில் இந்த நாளைத்தான் குறிப்பிட்டிருந்தான் மானசீகன். அவள் மனம் தானாக அன்று நடந்த நிகழ்வை எண்ணி பார்த்தது.
சீகனின் கடைசி வருட தேர்வுகள் முடிந்து இருக்க, சிவசக்தியின் இரண்டாம் வருட தேர்வுகளும் அப்பொழுது முடிந்திருந்தது. மறுநாள் சீகன் கிளம்பி தன் வீட்டிற்கும், சக்தி தன்னுடைய ஆச ... கனின் பைக். அவன் பின்னே இரு பக்கமும் காலை போட்டு அமர்ந்து கொண்டவள், சாலையில் யாருமில்லாத பகுதியில் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு அவன் பரந்த முதுகில் முகம் புதைத்துக் கொண்டாள் சக்தி.
This story is now available on Chillzee KiMo.
...