Page 24 of 46
மனதுக்குள் துள்ளி குதித்தாள் அவளையும் அறியாமல்.
அதே நேரம் இன்னும் வேறு ஏதாவது ஓவியங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க, ஆவல் கொண்டு மீண்டும் உள்ளே காலடி எடுத்து வைக்க, அடுத்த நொடி மிருணாளினி என்ற கர்ஜனையான குரலைக் கேட்டு, முன்னே வைத்த காலை அப்படியே இழுத்துக்கொண்டு அதிர்ந்து போனாள்
பின்னால் திரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற யாரும் வரக்கூடாது. ஏன் கந்தன் தங்கமாக கூட இந்த அறைக்குள் வரமாட்டார்கள். நீ எப்படி வரலாம்? “என்றான் மீண்டும் பற்களை நரநரவென்று கடித்தவாறு.
அதில் இன்னுமாய் அடிபட்டவள்