Page 30 of 46
என்று இழுக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் பட்டுனு தைரியமாக சொல்லுங்கள்...” என்று கண்சிமிட்டி புன்னகைக்க அதை கண்டவனுக்கு ஒரு நொடி ஆச்சரியமாக இருந்தது.
அவள் மாலையில் நடந்ததை மறக்க, தவிர்க்க முயல்கிறாள் என்று புரிய அதற்கு உதவும் விதமாய்,
“நான் உன்கிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது. சாரி மா...” என்றான் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ற வலி தெரிந்தது. என்ன காரணம் என்று தெரியாமலேயே அவள் மனதை பிசைந்தது.
என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு தன் அலைபேசியில் அன்றைய தேதியை பார்க்க, அப்படியே அதிர்ந்து போனாள்.