Page 15 of 46
பயத்துடன்
"அச்சோ...ட்ரைவருக்கு ஒன்னும் ஆகலையே..." என்றாள் பதட்டத்துடன்.
அதைக் கேட்டு ஒரு நொடி அவன் முகத்தில் மின்னல் அடித்து சென்றது.
லாரி ஆக்ஸிடென்ட் என்றதும் லாரிக்கு ஒன்றும் ஆகவில்லையே. நமக்கு நஷ்டமில்லையே என்று கேட்காமல், அதை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் உயிரை மதித்து அவருக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று கேட்டவள் மனம் நன்றாக புரிந ... ரை இயக்குவது.
This story is now available on Chillzee KiMo.
...
வெளிநாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து வருகிறது இந்த தொழில் நுட்பம்.
அதே போலத்தான் நம் நாட்டிலும் அதுவும் குறிப்பாக இந்த மாதிரி ஹைவேயில் சரக்குகளை