Page 22 of 46
அது ஒரு பெரிய லைப்ரரி மாதிரியான அறையாக இருந்தது. நூலகம் போன்று ரேக்குகளை வைத்து, புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
அந்த அறை மிகவும் விசாலமானதாக இருக்க, சுற்றிலும் புத்தகங்கள் சூழ்ந்திருக்க, நடுவில் அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு வசதியாக பெரிய மேஜையும், அதன் மீது மேஜை விளக்கும், குஷன் நாற்காலியும் ... ்து வரைந்ததை போல வரைந்திருந்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...
அதைக் கண்டுதான் திகைத்து போனாள் மிருணா…
“யார் வரைந்திருப்பார்கள்? எப்படி வரைந்திருப்பார்கள். நான் யாருக்கும் இந்த மாதிரி