Page 23 of 46
வரைவதற்கு போஸ் கொடுத்தது இல்லையே...” என்று அவசரமாக ஆராய, ஒன்று புரிந்தது.
இந்த ஸ்கெட்ச் பெண் அவளைப்போல இருந்தாலும், அந்த தோற்றம் இப்போதைய தோற்றம் அல்ல.
கிட்டத்தட்ட அவளுடைய டீன் ஏஜின் முடிவில் இருந்த தோற்றம் அது.
பத்தாம் வகுப்பு அல்லது பதினொன்றாம் வகுப்பில் இருந்த தோற்றம் போல இருந்தது. அப்பொழுது எல்லாம் அவள் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தலில் அவர் கண்களில் ஒரு ஃப்ளாஷ் அடித்துச் சென்றது தான். ஆனால் அடுத்த நொடி தன் முகத்தை சுளித்துக் கொண்டு சென்றான்.
அப்படி என்றால் இந்த ஓவியம் என்னை ஏற்கனவே பார்த்ததற்கான நினைவுதான் என்று