Page 2 of 5
“நான் பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வீங்க??? திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பீங்களா??” – அப்சரா அவனிடம் வினவினாள்.
“மேனகாவும், பாரதி சிஸ்டரும் உங்க கமன்ட்க்கு என்ன சொல்றாங்கன்னு கேட்பேன். அதுக்கு அப்புறம் முடிவு செய்வேன்” – சிவக்குமார் தயக்கமில்லாமல் பதில் கொடுத்தான்.
“நல்லா தான் பேசுறீங்க! உண்மையை சொல்றீங்களான்னு செக் செய்யவாவது ஏதாவது சொல்லி வெறுப்பேத்த ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உனக்கு நிறைய வேலை இருக்கு மேனகா. இப்போ இருக்க நிலைக்கு, சிவா கல்யாணத்துக்கு அப்புறம் என்னை, மாமாவை எல்லாம் வீட்டுக்குள்ளே விடுவாரான்னே தெரியலை” – அப்சரா கிண்டலாக சொல்லவும், மேனகா சிரித்தாள்.