Page 17 of 33
திட்டியவாறு அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிலை திறந்து அவள் வைத்திருந்த மேக்கப் கிட் ஐ ஓசை இல்லாமல் எடுத்து கொண்டு தன் அறைக்கு திரும்பினான்.
அதை பார்த்த வர்ஷினி வாயை பிளந்தாள்.
“காளியாத்தா? இத்தனையும் மேக்கப் ஐட்டங்களா? “ என்று வாயை பிளக்க
“ஹ்ம்ம்... பார்... எனக்கு பாக்கெட் மணி கொடுக்க உன் மாமனார் மூக்கால அழுவறார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ே அவனுக்கு நேரம் இருந்ததில்லை.
இப்பொழுது திடீர் என்று ஒருத்தி, அதுவும் தனக்கு உரியவள் முத்தமிட்டு வைத்திருக்க, அவனுக்கோ ஜிவ் என்று உள்ளுக்குள் கிறுகிறுத்தது.