Page 18 of 33
தன் கணவனின் நிலை அறியாமல் அவளோ வளவளத்தாள்
“ரொம்ப தேங்க்ஸ் மா.. விஜ்ஜு... இதே மாதிரி எனக்கு தினமும் போட்டுவிடறீங்களா? “ என்று கொஞ்ச, அவனும் தன் தலையை உலுக்கி கொண்டு புன்னகைத்தான்.
அதன் பின் மேலும் அவளிடம் சில அறிவுரைகளை வழங்கி, கூடவே அங்கு எப்படி பேச வேண்டும், கிராமத்தில் இழுப்பது போல அங்கே இழுத்து பேசக் கூடாது ... “ என்று தன் மனதை தேற்றிக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
சென்னயின் புகழ் பெற்ற, அந்த டென்னிஸ் பயிற்சி மையத்தில், பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் விஷ்வா.