Page 10 of 33
நம்பிக்கையுடன் தன் பயிற்சிக்கு சென்றான் விஷ்வா.
அவன் சொன்னபடி செய்வானா? அவள் நம்பிக்கையை மெய்யாக்கி காட்டுவானா? இல்லை பொய்யாகி போகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
“மாமா.... நானும் உங்க கூட நீங்க விளையாடுவதை பார்க்க வரட்டுமா? “ என்றாள் வர்ஷினி த ... >
நேற்று இரவு பேசிக்கொண்டிருக்கும் பொழுது நாளை நடைபெறும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை பற்றி சொல்லி இருந்தான். அதற்கு இன்றைக்கு ஒரு முறை ப்ராக்டிஸ் பண்ணவேண்டும் என்று சொல்லியிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...