Page 4 of 16
”பாரதி ஏன் அழறீங்க என்னாச்சி” என கேட்க அவனோ அவளை விட்டு விலகி நின்றான்
”என்னாச்சி பாரதி”
”உன்னை வேற செக்ஷனுக்கு அனுப்பின விசயம் காலையில என் போனுக்கு தகவல் வந்துச்சி உடனே உன்னை பார்க்க வராம ஹெச் ஆரை பார்க்கப் போனேன், எவ்வளவோ பேசினேன் ஆனா அவர் ஒத்துக்கலை சக்தி” என வருத்தமாகச் சொல்ல அதைக்கே ... வரும் அது போதும்னு நினைக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் பாரதி”
”நாம ரெண்டு பேரும் ஒரு வருஷத்துக்கு பிரிஞ்சியிருக்கறது கஷ்டம்தான், எனக்கு புரியுது