Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்
அவர்கள் அனைவரும் அப்படிக் கேட்கவும், உண்மையை சொல்லி விடுவது தான் நல்லது என முடிவு செய்த தீபக், ஒரு முறை கண்களை மூடி திறந்தான்...
“இதை பற்றி யாரிடமும் பொதுவா நான் பேசுவதில்லை... பட் உங்களிடம் சொல்லாமைருக்க மனசு வரலை..” என்று சஹானாவை பார்த்தபடி சொன்னவன், ஒரு பெருமூச்சோடு தொடர்ந்தான்...
“இது நடந்தது என்னுடைய காலேஜ் டேஸில்... சங்கவி என்னுடைய இமிடியட் ஜூனியர்... அவள் அப்போ எண்ணெய்யை கொட்டி தலை வாரி இரட்டை ஜடை எல்லாம் போட்டுட்டு வித்தியாசமா வருவா... அவள் காலேஜ் சேர்ந்த புதிசில் சீனியர்ஸ் நிறைய பேர் சேர்ந்து சும்மா கலாய்ச்சிட்டு இருந்தாங
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்ய ஆரம்பிச்சாங்க... ஷி ஸ்டார்டட் க்ரையிங்... அப்படியே ஸ்டேஜில் இருந்து ஓடி போயிட்டா... லேட்டர் இன் தி டே, அவள் விஷம் குடிச்சு சூசைட் அட்டெம்ப்ட் செய்து ஹாஸ்பிட்டலில் இருப்பதா நியூஸ் வந்தது...