Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 17 - 33 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Verenna vendum ulagathile

உண்மையாகவே ஆடி போயிட்டேன்...

  

ஹாஸ்பிட்டலில் ரொம்ப சீரியசான நிலைமையில் இருந்த அவளை ரொம்ப கஷ்டப்பட்டு டாக்டர்ஸ் காப்பாத்தினாங்க... ஆனால் அப்புறம் அவள் காலேஜுக்கு வரலை... வேற காலேஜ் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டா... ஆனால் அந்த இன்சிடென்ட் என் மனதில் ஆழமா பதிஞ்சு என்னை ரொம்ப மாத்திருச்சு... மற்றவங்களை டீஸ் செய்வது, மனம் புண் படுமாறு சொல்வது எல்லாம் தப்புன்னு ரொம்ப லேட்டா கத்துக் கிட்டேன்... எப்படியாவது ஒரு தடவை அவளை பார்த்து மன்னிப்பு கேட்கனும்னு மனசில் நினைப்பேன்... பல வருஷம் கழிச்சு அதற்கும் வாய்ப்பு கிடைச்சது...

  

ஒரு நாலு வருஷம் முன் திடீர்னு அப்பாவுடைய இந்த கம்பெனியில் பெரிய நெருக்கடி... அவருடைய பார்ட்னர்ஸ் எல்லாம் அவரிடம் சொல்லாமல் அவங்க பங்கை எல்லாம் வித்து ஏமாத்திட்டாங்க... இந்த கம்பெனி வெறும் கல்லும் சிமெண்டும் கொண்டு கட்டியதில்லை அப்பா, வேர்வை, ரத்தம் சிந்தி உழைத்தது... அதன் மேல் அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு... ஆனால் இப்போ அவர் வெறும் மைனாரிட்டி ஷேர் ஹோல்டர்... ஹி வாஸ் ஸோ வெக்ஸ்ட்... நான் அப்போ வேற கம்பெனியில் வேலை செய்துட்டு இருந்தேன்... அப்பாவுக்கு ஹெல்ப் செய்ய அவருடைய பார்ட்னர்ஸ் எல்லாம் தங்களுடைய ஷேர்ஸ் விற்ற அந்த பெர்சனை பார்க்க போனேன்...

  

அது வேற யாரும் இல்லை சங்கவி தான்... அவள் டிகிரி படிச்சு முடிச்சு, எம்.பி.ஏவும் முடிச்சு வென்ச்சர் கேபிடலிஸ்ட் கம்பெனி சொந்தமா வைத்திருந்தா... அவளை முதலில் அப்படி பார்த்த போது ரொம்ப சந்தோஷமா இருந்தது... ரொம்ப நாளா நான் மனசில் நினைத்திருந்தது போல சாரி சொன்னேன்... பட் அது அவள் காதில் ஏறவே இல்லை... சீக்கிரமே நடந்ததெல்லாம் அவள் என்னை பழி வாங்க செய்ததுன்னு புரிந்தது... நான் என்ன எடுத்து சொல்லியும் அவள் கேட்க தயாரா இல்லை... கடைசியா அந்த கம்பெனி அப்பாவுக்கு எவ்வளவு முக்கியமானதுன்னு சொல்லி பார்த்தேன்... அவளுடைய கண்டிஷனை ஒத்துக்கிட்டா அவள் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டா... அந்த கண்டிஷன் என்னன்னா, நான் அவளை கல்யாணம் செய்துக்கனுமாம்...”

  

“வாட்?”

  

Add comment

Comments  
# RE: Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்AdharvJo 2021-04-10 22:33
Enama nadikuranga :D cool and lovely update bindu ma'am 👏👏👏👏👏👏👏 Saha is very sweet person and sisters orutharmele oruthar vaithu irukkum Pasam superb :hatsoff:

Ivanga rendu peroda fb is saddening...anyway Saha is out of it and waiting to see her in action to releive Deepak from Sanghavi :yes:

Look forward to read the next update.
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்Saratha 2021-04-09 22:38
Lovely update
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்Riswin 2021-04-08 13:11
Nice episode bindu ji....

Aana sahana um deepak um Epom mingle aaguvanga..

Sadhana nd kishore love cutely expressed.. 😘😘😘

Thanks for more pages..

Waiting for next episode...
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்Sadhi 2021-04-08 12:35
Ji pon malai mayakam yen last week podala ...i really missed it.....sagana nice
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 07 - பிந்து வினோத்madhumathi9 2021-04-08 07:18
wow nice & cute epi mam :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: for 12 pages
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top