Page 6 of 12
“இப்போ தானே நீங்க பெரிய கதை சொல்லி முடிச்சீங்க தீபக்! திரும்ப இன்னுமொரு ஃப்ளாஷ்பேக் இப்போ வேணுமா என்ன?”
“சாதனா, இது போல எல்லாம் கேட்டு டைம் வேஸ்ட் செய்யாமல் அவங்க இரண்டுப் பேரும் திரும்ப வரதுக்குள்ளே சீக்கிரம் சொல்லுங்களேன், ப்ளீஸ்...”
“ஓகே ஓகே.... இது கொஞ்சம் பழைய விஷயம்... நாங்க சின்ன பசங்களா இருந்தபோது நடந்தது... அம்மா அண
...
This story is now available on Chillzee KiMo.
...
் அப்படி தான்... அப்பாக்கு ஹெல்த் இப்படி ஆன போது அம்மா அப்போ ஹவுஸ்வைஃப்பா தான் இருந்தாங்க... அப்பா சைட் ஃபேமிலியில் இருந்து எந்த ஹெல்ப்பும் கிடைக்கலை. ஆனால் அம்மாவோட அண்ணா, எங்க மாமா ரொம்ப உதவி