Page 7 of 12
செய்தார். வீடு முதல் எல்லாமே இழந்து நின்ன எங்களை அவரோட வீட்டுக்கே அழைச்சிட்டு போய் பார்த்துக்கிட்டார். அத்தையும் அப்போ எல்லாம் நல்லா தான் இருப்பாங்க! கொஞ்ச நாள் எல்லாம் நல்லா தான் இருந்தது! சஹானாவும் என்னுடைய மாமா பொண்ணு சுரபியும் ஒரே வயசு, இரண்டு பேரும் ஒன்னா ஸ்கூலுக்கு போவாங்க... சஹானா படிப்பில் பயங்கர சுட்டி, சுரபி கொஞ்சம் சுமார் டைப்... ஸ்கூலில் சுரபியையும், சஹானாவையும
...
This story is now available on Chillzee KiMo.
...
குத்தல் பேச்சை கேட்டப்படி மாமா வீட்டிலேயே அவரின் நிழலில் இருப்பது, இது தான் வசதியான ஆப்ஷன்... அடுத்தது, கஷ்டப்பட்டாலும் தனியா இருப்பது... அம்மா சஹானாவிற்காக செகன்ட் வழியை செலக்ட் செய்தாங்க...”