Page 12 of 12
மனமே இல்லாதவனாக தீபக் கிளம்பி செல்லவும், மற்ற மூவரும் மீண்டும் பேசியபடி நடந்தனர்.
ஒரு சில நிமிடங்களிலேயே முன்பே திட்டமிட்டிருந்தது போல்,
“ஐயோ, என் போனை காணுமே, நீ பார்த்தீயா அக்கா?” என்றாள் சஹானா.
“இல்லையே சுஹா! எங்க வச்ச? பேகில் இல்லையா?”
“இல்லையே!”
“ஜூஸ் கடையில் கையில் வச்சிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Verenna vendum ulagathile story main page