Page 3 of 22
”எப்படி முடியும்”
”கதிரவன் நல்லவன்ங்க நாம அவன்கூட இருக்கலாம்“
”கதிரவன் வீட்லயா சே சே அது நல்லாயிருக்காது”
”அப்பா அம்மா பாசத்துக்காக ஏங்கறவனை நாம நல்லா பார்த்துக்கலாம்ங்க”
”அப்படியா சொல்ற”
”ஆமாம்ங்க, யாரும் தப்பா சொல்ல மாட்டாங்க என்னை நம்புங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”எனக்கு பயமாயிருக்கு ராகவா மது இல்லைன்னா நான் இல்லை”
”சே அப்படி சொல்லி வைக்காதடா, மது உனக்குதான்டா, நீ நாளைக்கு பொண்ணு பார்க்க