Page 10 of 38
அதனால் எனக்கு அங்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்ற கால்குலேஷன் சரியாக தெரியும். யு டோன்ட் பி டென்ஷன்...பி ரிலாக்ஸ்...” என்று அவளை சமாதானப்படுத்தியவாறு சாலையில் பார்வையைப் பதித்து காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
அவளும் சமாதானம் அடைந்தவளாய் அசட்டு புன்னகை புரிந்து, பின் வெளியில் வேடிக்கை பார்த்தாள். சற்று நேரத்தில் மீண்டும் அவள் மனம் அடித்துக் ... முகம் சுழிக்க, அந்த நொடி அவள் முகத்தில் வந்து விழுந்திருந்த கற்றை முடி அவள் உறக்கத்தை தொல்லை செய்ய, மெல்ல அதை ஒதுக்கி அவள் காது மடலின் பின்னால் சொருகி சிறை செய்தான்.
This story is now available on Chillzee KiMo.
...