Page 14 of 17
மறுநாள் வெள்ளிக்கிழமை வந்தது.
சக்தியும் பட்டுப்புடவையில் தயாரானாள், பாரதி வாங்கித்தந்த சில நகைகளை அணிந்துக் கொண்டாள். தன்னையே ஒரு முறை பார்த்து பரவசப்பட்டாள். பாரதியும் பட்டுவேட்டி பட்டு சட்டையில் ஜம்மென ரெடியாகி கிளம்பினான். பைக்கில் செல்லும் போதே ஏதோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வு அவனுக்கு. சக்தியை நினைத்த ... ”ஆனா நான் உன்னோட பாரதிதானே ப்ளீஸ்” என இழுக்க அவளுக்கு சங்கடமாகிப் போனது அவ்வாறு செய்ய ஆவல்தான் ஆனாலும் அக்கம் பக்கம் ஒரு முறை பார்க்க அவனோ ”சக்தி”
This story is now available on Chillzee KiMo.
...