- Details
-
Written by: Sasirekha
- Category: Tamil Thodar Kathai
-
(Reading time:
28 - 56 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Page 15 of 17
”ம்”
”ஐ லவ் யு” என்றான்
அதில் அவள் மதிமயங்கிப் போய் அவன் சொன்னது போல இறுக்கமாக அவனை அணைத்துக் கொள்ள அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
பைக்கை பறக்கவிட்டான்
”மெதுவா போங்க பாரதி”
”ம்ஹூம் டைம் இல்லை சக்தி, இத்தனை வருஷம் காத்திருந்தது போதும் இனி ஒவ்வொரு நொடியும் வீணாக
...
This story is now available on Chillzee KiMo.
...
an>ஆஆ நம்ம இடம் வந்தாச்சி
” என சொல்லியவன் அந்த இடத்தில் இருந்த மணலில் சக்தி வெட்ஸ் பாரதி என எழுதி இதயவடிவத்தை சுற்றிலும் வரைந்துவிட்டு அதன் பக்கத்தில் தயாராக நின்றுக் கொண்டு
Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.