Page 16 of 17
சக்தியை கை நீட்டி அழைக்க அவளோ மென்மையாக புன்னகை புரிந்தபடியே தனது கைப்பையில் இருந்து மோதிர பாக்ஸ்களை எடுத்தாள். ஒன்றை திறந்து அவனிடம் தர அதை வாங்கிக் கொண்டான் மற்றததை திறந்து அதில் இருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
பாரதியும் வா என்பது போல அழைக்க சக்தியோ ஒரு நொடி நிதானித்தாள் மின்னல் வேகத்தில் தனது பழைய காலத்தை மனதில் ஓட்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவளின் காதில் அலைகளின் ஓசையும் காற்றின் இசையும் கேட்டது. கண்கள் திறந்தாள் சூரியனும் கடல் நீரும் தெரிந்தது. தலை தூக்கிப் பார்த்தாள் மேகங்கள் கூட்டத்துடன் வானம்