Page 19 of 35
”சரிங்கய்யா நான் உத்தரவு வாங்கிக்கிறேன்” என சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி அவனது பள்ளியை பார்த்தான். பெரியதாக இருந்தது
”இம்புட்டு பெரிய ஸ்கூலு, புதுசா காலேஜ் வேற இருக்கு, வழிசெலவுக்கு காசு தந்தா என்ன குறைஞ்சா போயிடுவான். அவன் ஒருத்தன் படிச்சவன், கருமியா இருக்கான் சரி, இவனுக்குதான் பணம் இருக்கே அதுல இருந்த ... விக்ரமன் சிரித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”யோவ் எனக்கு இதுல ஒண்ணு கூட செட்டாகுது”
“ஏன் ஆகாது முதல்ல 2 பொண்ணை விடு, கடைசி பொண்ணு சின்ன வயசுதான் படிக்குது