Page 23 of 35
விழுந்தன
திருப்தியாக லாரியிலிருந்து இறங்கி அவ்விடம் விட்டு தன் ஜீப்பிடம் சென்றான். வானத்தைப் பார்த்தான் மழை வரும் போல இருக்கவும் உடனே ஜீப்பில் ஏறி ஸ்டார்ட் செய்தான், மழையும் பொழிய ஆரம்பித்தது. சேத்தனுடைய மொத்த அரிசிமூட்டைகளும் மழையில் நனைந்தன. அதைப் பார்த்துக் கொண்டே ஜீப்பை ஓட்டிக் கொண்டு தன் வீடு நோக்கி சென்றான் ஆதித்யன ... னா சரியாயிடும்
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க என்ன பொண்ணுங்க லைன்ல நிக்கறாங்களா, புடிச்சி கட்டிவைக்கறதுக்கு ம்ஹூம் அவன் திருந்தி ஒழுங்கா என் பேச்சு கேட்டாதான் அவனுக்கு நான் கல்யாணமே செஞ்சி