Page 9 of 35
“இதப்பாரு ஒருத்தன் செத்துட்டான், செத்தவனை விட்டுத்தள்ளு, உசுரோட இருக்கறவனையாவது எதிரிங்ககிட்டயிருந்து காப்பாத்தனும் புரியுதா, இந்த ஊர்ல இருந்தா அவனை கொன்னுடுவாங்க, இனிமேல அவன்தான் நம்ம பையன் அவன்தான் ஆதித்யன் புரியுதா”
“புரியுதுங்க”
“சரி அவனை பத்திரமா நீ பார்த்துக்க, நான் போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன்” என ... ராளமா கொண்டு போங்க அதுக்கு பணம் கட்டிடுங்க
This story is now available on Chillzee KiMo.
...
“மொத்த பணத்தையும் கட்டிடறேன், அப்புறம் ரிப்போர்ட் வேணும்ங்களே”
“தரேன் டிஸ்சார்ஜ் பண்ணும் போது தரேன்”