Page 3 of 12
நடந்தாள்.
மதியும், “பை விஜயன். சீக்கிரமா வாங்க” என்று சொல்லி விட்டு அவர்களை தொடர்ந்து சென்றான்.
தங்கையுடன் செல்லும் தன வருங்கால மனைவியை பார்த்து விட்டு, மீண்டும் அகிலா பக்கம் பார்வையை திருப்பினான் விஜயன்... அகிலா அப்போதும் அவர்கள் பக்கமே பார்வையை வைத்திருந்தாள்...
“அகிலா??? என்ன நீங்க எனக்கு போட்டியா கிளம்பி இருக்க மாதிரி இருக்கு???” என்ற விஜயனின் க
...
This story is now available on Chillzee KiMo.
...
நிறைவேறக் கூடிய ஆசை தானா???
“அகிலா??” ஆனந்தின் ரகசியக் குரல் அகிலாவை யோசனையில் இருந்து வெளியே அழைத்து வந்தது.
“என்ன அகிலா இங்கேயே இருக்க? உன்னை அங்கே ஹால்ல தேடினேன், காணோம்???”