Page 7 of 12
“அதித்தி...”
கோபம் கலந்து ஒலித்த விஜயனின் அழைப்பு காதில் விழுந்த உடன், அருகே இருந்த பிறைநிலாவை ஒரு பார்வை பார்த்து விட்டு என்ன என்பதாக திரும்பி அண்ணனைப் பார்த்தாள் அதித்தி!
“உன் ஃபிரென்ட் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா???”
விஜயனின் கேள்வி காதில் விழுந்தாலும் பிறைநிலா அவன் பக்கம் திரும்பி பார்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் எதிரொலித்தது...
பிறைநிலா பதில் சொல்லும் முன் அதித்தி அவர்கள் இருவர் நடுவே வந்து நின்றாள்!
“விஜே, நான் 100% உங்க லவ்க்கு சப்போர்ட் செய்றேன்... அது உனக்கே தெரியும்! ஆனால், நீ