Page 11 of 13
எனக்கு ரெஸ்ட் வேண்டும். என் மருமகள் உடனே வந்தாகணும். அவ கிட்ட எல்லா பொறுப்பையும் ஒப்படைச்சிட்டு நானும் என் புருஷனும் காசி ராமேஸ்வரம் னு போகணும்...” என்றார் வரவழைத்த கோபத்துடன்.
அதைக்கேட்டு அதிர்ந்த அரங்கநாயகம் ரகசியமாய் தன் மனைவியின் காதருகில் குனிந்தவர்
“ஹனி... பொறுப்பை ஒப்பறைக்கிறது.. ரெஸ்ட் வேணும் எல்லாம் ஓ.கே தான். ஆனால் இந்த காசி, ராமேஸ்வரம் மட் ... முன்னரே சொன்னது தான். என் நிலை, என் சூழ்நிலை உங்களுக்கு புரிகிறது தானே. அதை உங்க மருமகளும் புரிந்து கொண்டு, காத்திருக்க முடிந்தால் காத்திருக்க சொல்லுங்கள்.
This story is now available on Chillzee KiMo.
...