Page 12 of 13
இல்லையென்றால் தாராளமாக வேற பக்கம் பாத்துக்க சொல்லுங்க. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
இன்ஃபேக்ட் இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்...” என்று நிதானமாக சொல்லி முடிக்க, அதைக்கேட்ட அபிராமிக்கோ வேதனையாக இருந்தது.
துக்கம் தொண்டையை அடைக்க, தன் கணவனை அடிபட்ட பார்வை பார்த்து வைத்தார். ஏதாவது செய்யுங்களேன் ... நேராக பார்த்தவன்
“ப்ச். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை பா. என்னால் இப்பொழுது எதையும் செய்ய முடியாது. என் சூழ்நிலை அப்படி. முன்பு சொன்னது போல முடிந்தால் எனக்காக காத்திருக்கச் சொல்லுங்கள்.
This story is now available on Chillzee KiMo.
...