Page 10 of 13
“உங்களுக்கு எல்லாம் நடிக்க வராது பா...நீங்க எல்லாம் அதுக்கு செட்டாக மாட்டிங்க. எதுக்கு சுத்தி வளைச்சு மூக்கை தொட முயலணும். நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட சொல்ல வர்ற மேட்டரை நேரடியாகவே சொல்லுங்க...” என்று தானாகவே எடுத்துக் கொடுத்தான் புன்சிரிப்போடு.
இருவருமே அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்தவர்கள் அபிராமி மீண்டும் தன் கணவனுக்கு ஜாடை காட்டி அவரையே பேச சொல்ல, அவர ... கோபம் பொங்கி வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
“சரி. நேரடியாகவே கேட்கறேன். எப்ப என் மருமகளை இங்க கூட்டிட்டு வர போற? இனிமேலும் என்னால ஒருத்தியா உங்க ரெண்டு பேருக்கும் பொங்கி போட முடியாது.