Page 13 of 13
அது இன்னும் எத்தனை வருடங்கள் கூட ஆகலாம். இல்லையா... தாராளமாக வேற பக்கம் பார்த்துக்க சொல்லுங்க. அவ்வளவுதான்...” என்றவாறு கடைசித் துளி கேசரியையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, நிதானமாக தன் இருக்கையில் இருந்து எழுந்தான் ப்ரியமித்ரன்.
அருகில் இருந்த வாஷ்பேஷனில் தன் கையை கழுவிக் கொண்டு, பெரிதாக ஒரு ஏப்பத்தையும் விட்டுவிட்டு, பெற்ற ... ong>தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Pen ondru kanden story main page