Page 2 of 21
கோபத்தில் பொங்கினான் தலைவர்களைப் பார்த்து, அவர்களே ஒரு நொடி அதிர்ந்து பயந்தார்கள். அதற்குள் அவனை அடக்கினார் ரத்தினம்
”தரணி அமைதியா இரு, அதான் உண்மை தெரிஞ்சிடுச்சே வா போவோம்” என அழைக்க அவனோ முரண்டு பிடித்தான்
”அதெப்படி போறது தாத்தா, நம்மளை எவ்ளோ அவமானப்படுத்தினாங ... span>தம்பி அவளை நான் கண்டிக்கிறேன்
This story is now available on Chillzee KiMo.
...