Page 2 of 5
பார்த்துக்குறாங்க! அவ அத்தை அவக் கிட்ட செல்லம் கொஞ்சுறது மாதிரி சொந்த அம்மா கூட கொஞ்ச மாட்டாங்க.“
ஜெய்க்கு சித்ரா பற்றி கேட்க பிடிக்கவில்லை!
அங்கே ஊட்டியில் புவனேஸ்வரியுடன் சித்ரா மட்டுமல்லாமல் பரமசிவம் வேறு இருப்பாரே!
“நான் தேவாக்கு நீயும் வரேன்னு மெசேஜ் அனுப்பிட்டேன். புவனேஸ்வரிக்கும் அனுப்பி சொல்லியாச்சு. நாளைக்கு பத்து மணிக்கு கிளம்பனும், ரெடியா
...
This story is now available on Chillzee KiMo.
...
தூக்கிடுவேன்.” – ஜெய் புவனேஸ்வரியை பார்க்காமல் பேசினான்.
“மீதி இருக்குறதை நீங்க எடுத்துட்டு வாங்க. இதை நான் எடுக்குறேன்.” – ஜெய் போலவே அவனை நேராக பார்க்காமல் பதில் சொன்னாள் புவனேஸ்வரி.