Page 11 of 15
“ம்ம்ம்.... தெரியும்! ரொம்ப நன்றி சஹானா! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை...”
பதில் சொல்லாமல் சஹானா அவனை பார்த்து முறைக்கவும், புரியாமல் குழம்பினான் தீபக்.
“என்ன, நான் ஏதாவது தப்பா சொன்னேனா? வெறும் தேங்க்ஸ் தானே சொன்னேன்?”
“என்னைப் பார்த்தால் உங்களுக்கு வயசான கிழவி போல இருக்கா?”
“உன்னைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓஹோ, அப்படியா விஷயம்!!! என்னைக் கேட்கவே வேண்டாமா?” என்றான் கேலியாக!
“அது தான் நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்களே!”
“நானா?? என்ன சொன்னேன்...???”