Page 12 of 15
தொண்டையை சரி செய்த சஹானா,
“...நான் என்ன செய்ய சஹானா, இது போல எல்லாம் எனக்கு சொல்லி தர அப்போ யாரும் இல்லையே” என கிட்டத்தட்ட தீபக் அன்று மாலில் சொன்ன தோரணையிலேயே சொன்னாள்!
“அன்னைக்கு, அவ்வளவு ஃபீல் செய்து யாரும் இல்லைன்னு சொன்னீங்களே, சரி போனால் போகுது நம்ம வாழ்க்கையை தியாகம் செய்தாவது இந்த மக்கு பையனை பார்த்துப்போம்னு அதனால் தா
...
This story is now available on Chillzee KiMo.
...
“என்ன வருத்தம்?”
“இல்லை, பொதுவா பெண்கள் ஹீரோ மாதிரி தானே தன்னோட பெட்டர் ஹாஃப் இருக்கனும்னு எதிர்பார்ப்பாங்க... நான் காலேஜில் நடந்துக்கிட்டது கிட்டத்தட்ட வில்லன்