Page 10 of 15
சங்கவியின் பார்வையில் என்ன புரிந்துக் கொண்டானோ,
“ப்ளீஸ்டா கவி! போதுமே, இதை எல்லாம் விட்ரு! அந்த தீபக் எப்படி போய் தொலைஞ்சா நமக்கு என்ன வந்தது??? நாம நம்ம வாழக்கையை பத்தி யோசிக்கலாமே...” என்றான் ராஜ்குமார்
“என்ன ராஜ் நீங்க... எனக்கு உங்களை தவிர வேற யாரை பற்றிய நினைப்பு இருக்கு?” என்ற சங்கவியின் குரல் குழைந்து ஒலித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டி அமர்ந்திருந்தான் தீபக்...
“அவங்க மேனேஜர் எல்லா பேப்பர்ஸும் ரெடி செய்யும் வரை என்னையும் இருக்க சொன்னாங்க... பேசிட்டு இருந்தாங்க... ஷீ இஸ் அ வெரி நைஸ் பெர்சன்...”