Page 10 of 31
“நீ படிச்சிதான் இங்க உலை கொதிக்கனும்னு அவசியம் இல்லை, என்னோட டிரைவர் பொண்ணு காலேஜ் படிக்குதுன்னுதான் நான் உன்னை படிக்க வைச்சேன், நல்ல வரன் வந்திருக்கு பேசாம கல்யாணம் பண்ணிக்க”
“ஆனா அப்பா இப்பவே முடிவு சொல்லனுமா, 1 வாரம் டைம் கொடுங்கப்பா ப்ளீஸ்”
“எதுக்கு ஒரு வாரம் அவனுக்கு என்ன குறைச்சல்”
“இல் ... ுமையா இல்லை, இதுல எப்படித்தான் கல்யாணம் ஆன பின்னாடி ஒத்துமையா இருக்கப் போறாங்களோ, விக்ரமா இவள் வேணாம்டா உனக்கு, போனா போறா
This story is now available on Chillzee KiMo.
...