Page 19 of 31
வேண்டியது என்னால உங்களை புரிஞ்சிக்கவே முடியலைங்க” என புலம்ப அதற்கு நடராஜன்
”என்ன செய்றது சித்ரா, இந்த வீட்ல எல்லாருமே அவனை கொஞ்சிட்டு இருந்தா அவன் கெட்டுட மாட்டானா நானாவது அவனை திட்டினாதானே பொறுப்பா வளருவான்”
“இப்படி ஒரு பக்கம் திட்டிக்கிட்டு, இன்னொரு பக்கம் ஊட்டிவிட்டா அவன் எங்க மாறப்போறான் எப்படியோ ... டமும் இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு சென்றவள் கதவை கிட்ட சாத்திவிட்டு முதலில் உடை மாற்றும் இடத்திற்குச் சென்றாள். தான் அணிந்திருந்த பாவாடை தாவணியை அவிழ்த்துவிட்டு வெறும் முண்டு என