Page 22 of 31
உனக்கும் நல்லது எனக்கும் நல்லது சரியா” என சொல்லிக் கொண்டே தன் வேட்டியை அணிந்தான்.
சொட்ட சொட்ட நின்றவனைப் பார்த்தவள்
”எதுக்காக எனக்கு முத்தம் கொடுத்தீங்க, இந்த விசயத்தை நான் தாத்தா பாட்டிகிட்ட சொல்லியிருந்தா உங்க நிலைமை என்னாகும் தெரியுமா” என கேட்க அவன் அவளை விநோதமாகப் பார்த்தான்
”நீ சொல்ல மாட ... ட்டி அடைக்கலம் கொடுத்திருந்தான்
This story is now available on Chillzee KiMo.
...