Page 25 of 31
மாட்டேங்குதே, பேயை விட இவள் என்னை ரொம்ப தொந்தரவு பண்றா.
செதுக்கி வைச்ச சிற்பம் மாதிரி இருக்கா. அவளை போல ஒருத்தியை நான் எங்கயோ பார்த்திருக்கேனே, ஆ வந்துடுச்சி ரவி வர்மா ஓவியத்தில பார்த்திருக்கேன். அதே போல இருக்காளேப்பா. இப்படி ஒருத்தி இருப்பாள்னு முன்னாடியே தெரிஞ்சித்தான் கற்பனையா ஓவியம் வரைஞ்சிருப்பாரோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ரணி காய்கறிகள் நறுக்கித்தர, அடுப்பில் நின்றுக்கொண்டு சித்ரா ஒரு பக்கமும், சந்திரிகா இன்னொரு பக்கமும் சமையல் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் குளித்து