Page 8 of 22
இனிமேல் இந்த மாதிரி என் முன்னால் வந்து கனவு கண்டுகிட்டு நிக்க கூடாது. இங்க நான் உனக்கு பாஸ். யு ஆர் மை பி.ஏ. தட்ஸ் இட். இதை தாண்டி வேற எந்த எண்ணமும் உன் மனதில் வரக்கூடது. அன்டர்ஸ்டான்ட்... “ என்று இப்பொழுது முகத்தை கடுகடுவென்று வைத்து கொண்டு அவளிடம் உறுமி கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.
“ஸ் அப்பா... சாமி... என்ன டிசைன் டா இவன், நிமிஷத்துக்கு ஒரு முகத்தை கொண்டு வ ... த்ரன் குரூப் ஆப் கம்பெனிஸ் தான் நம்முடைய இம்மீடியட் காம்பெடிட்டர் பாஸ்... “ என்றாள் தயக்கத்துடன்.
அதை கேட்டதும் அவள் எதிர்பார்த்த மாதிரியே, சிங்கமாய் இருப்பவன் சினம் கொண்ட
This story is now available on Chillzee KiMo.
...