(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"இல்ல ஆதூ நானே போயிடுவேன், ரெகுலரா போறதுதான்."

"அது எனக்கும் தெரியும், இப்பதான் நான் இருக்கனே பிறகு என்ன? நான் விடறேன்."

அவள் ஒன்றும் கூறவில்லை., அவனோடு கூடவே இருக்கத்தான் விரும்பினாள், காரில் போய் கொண்டு இருக்கும்போது அவளுக்கு ஆபிசிலிருந்து போன் வந்தது "ஹலோ!"

"தனம், நான் எச்ஆர்லிருந்து சுமதி பேசறேன், காங்கிரசுலக்ஷன்ஸ் தனம் உங்க ப்ரோமோஷன்க்கு லெட்டர் ரெடியாயிடுத்து, நீங்க எப்ப ஆபிசுக்கு வருவீங்க, இன்னிக்கு வரீங்க இல்ல?"

"இதோ வந்துட்டே இருக்கேன், ஐ அம் ஆன் தி வே !"

"அப்புறம் இன்னொன்னு, நமக்கு ஒரு கண்டிடேட் வேணுமே, இந்த புது ப்ராஜக்டுக்கு ஒரு கண்டிடேட் வேணும், ஒரு ஆட் கொடுக்கலாம்னு இருக்கோம், அஸ் எ மானேஜர் உனக்கும் சொல்றோம்! "

"வெயிட் வெயிட் சுமதி,  ஐ ஹவ் எ கண்டிடேட், ஹி இஸ் வித் மீ நௌ, கூட்டிட்டு வரவா? நானே அவர் ரெசுமி கொண்டு வந்து கொடுத்து ஏதாவது ஓப்பனிங் இருக்கான்னு கேட்கலாம்னு நினச்சேன்."

"உடனே கூட்டிட்டு வாங்க தனம், நீங்க சொன்னா எடுத்துக்க மாட்டோமா?"

"ஓகே தேங்க்ஸ்!"

"ஆதூ, உன் நேரம் பார், ஒரு ஓப்பனிங் இருக்காம், நீயும் வா உன்ன எச் ஆர்ல விடறேன், அவங்களோட பேசு."

"என் நேரம் இல்ல, நீ வந்த நேரம் பார் ரெசுமி கொடுக்காமயே வேலை ரெடி எனக்கு, தனம் தாங்க்ஸ் டா, இனி எல்லாமே நல்லதாவே நடக்கும் நமக்கு ."

அவர்கள் ஆபிஸுக்குள் நுழைந்தார்கள்... எச் ஆரில் அவனை விட்டு விட்டு, சுமதியிடம் பேசிவிட்டு, தன்னுடைய லெட்டரை வாங்கி கொண்டாள், மிஸ்டர் அப்துல், உங்க இன்டெர்வியு முடிஞ்சவுடன், என் ரூமுக்கு வாங்க, சுமதி சொல்லுவாங்க என் ரூம் எங்கிருக்குன்னு."

அவன் சரி என்று தலையாட்டினான்.

அவள் தன் ரூமுக்கு போனாள். அங்கு தன் மானேஜர் இவளுக்காக காத்திருந்தார், "சாரி சார், லேட் ஆயிடுத்து! "

"இட்ஸ் ஓகே தனம் மேடம், வேலைய ஆரம்பிக்கலாமா?"

"சுயூர் சார்!"

பைல்செல்லாம் எடுத்து கொடுத்தார் மானேஜர், விவரமாய் எடுத்துக் கூறினார், "சார் நான் ஒரு கண்டிடேட் கூட்டிட்டு வந்திருக்கேன், நம்ம புது ப்ராஜக்டுக்கு ஆள் தேவைன்னு எச் ஆர் சுமதி

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.