(Reading time: 128 - 256 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

செய்யக் கூடியவர்கள் என்று .

அடுத்த இரண்டு வாரத்தில் வள்ளிக்கும் ,பார்வதிக்கும், திருமணம் விமரிசையாக நடந்தது  அப்துலும், தனமும் ஒன்றாக பட்டுப்புடவையும் பட்டுவேட்டியுமாக வலம் வந்தனர். பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அப்துலுக்கும், அஜய்க்கும் பட்டு வேட்டி சட்டை வாங்கியிருந்தாள் தனம். இருவரும் அண்ணன் தம்பி போல் வலம் வந்து கொண்டிருந்தனர் கிண்டலும் கேலியுமாக விமர்சையாக நடந்தது எல்லோர் கண்ணும் அப்துல், தனம் மீது இருந்தது சாய்ராவும் இம்ரானும், கல்யாணத்துக்கு வந்திருந்தார்கள்,  சாய்ராவுக்கு பட்டு பாவாடை சட்டை எடுத்திருந்தாள்  இம்ரானுக்கு பட்டு வேட்டி சட்டை எடுத்திருந்தாள். தனம்.

தொடரும்...

Next episode will be published on 3rd May. This series is updated weekly on Mondays.

Go to Em mathamum sammatham story main page

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.