Page 6 of 18
”என்னடா அங்க சத்தம்“
”சும்மாதான் சார்“
”சரி சரி கிளம்பு”
”எங்க சார்”
”காலேஜ்க்கு நேரமாகலையா ஆமா என்ன ட்ரஸ் இது இப்படியா காலேஜ்க்கு போவ ஆமா எங்க உன் புக்ஸ்”
“புக்ஸா”
”அதுசரி என்னிக்கு நீ ஒழுங்கா படிச்சிருக்க புக்கை எங்க தொலைச்ச” என ... an>அவர் உன்கிட்ட நல்லவிதமா நடந்துக்கறாரு என்கிட்ட எப்படி பேசறாருன்னு பார்த்தியா
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காரு பாரதி பாவம் வயசானவரு கொஞ்சம் புரிஞ்சிக்குங்க”