Page 8 of 18
”ஆமாம்ப்பா நிறையதான் யாருக்கு செய்யப் போறோம் நம்ம தமிழுக்குதானே”
”அதுவும் சரிதான், மேல்படிப்பு படிக்க வைக்கறது அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்” என இயல்பாக கேட்டான் தரணி அதில் அனைவருமே அதிர்ந்தார்கள் கதிர்வேலனோ
”படிக்க வைக்க ஆசைதான், அவளுக்கும் படிக்க விருப்பம்தான், கல ... எல்லாருக்கும் தெரியும்
This story is now available on Chillzee KiMo.
...
”சரிப்பா அப்படியே செய்யலாம், அப்புறம் உங்க சொந்தங்க ஊர்க்காரங்க என்ன சொல்றாங்க,